தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் கொண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம், இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது.
அதில் சில வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளோம், இதில் தமிழ் நூல்கள் பல உள்ளன படித்து பயன்பெறுங்கள்! வேறு ஏதேனும் வலைத்தளங்கள் இருப்பின் அதை தெரிவிக்கவும், அதனையும் இணைத்து வெளியிடுவோம்!
நன்றி!! நண்பர்களுக்கு பகிரவும்!
www.tamilcube.com/res/tamil_ebooks.html
www.projectmadurai.org/pmworks.html

0 comments:
Post a Comment