Featured Post
Loading...
Sunday, February 17, 2013

Widgets

அகர முதல எழுத்தெல்லாம் - கடவுள் வாழ்த்து

9:34 AM


Translation :

A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.

Explanation :

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

மு.வ உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது

கருத்துரைகள்

0 comments:

Post a Comment

 
Toggle Footer